நேற்று மாலை 3 மணி அளவில் நெகிரி செம்பிலான் ஜாலான் ஜெம்போல் அருகில் ஏற்பட்ட விபத்தில் 47 வயது ஆடவர் உயிர் இழந்தார்.
அந்த 47 வயது ஆடவர் ஓட்டி வந்த சிமென் லாரி ஒன்று சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து அது செம்பனை தோட்டத்தில் விழுந்தததில் பலத்த காயங்களுக்கு உட்பட்டு அந்த ஆடவர் சம்பவம் நடந்த இடத்திலையே உயிர் இழந்ததாக பண்டார் ஶ்ரீ ஜெம்போல் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு நிலையத்தின் நடவடிக்கை கொமண்டர் Saipol azlee தெரிவித்தார்.
மேலும், இறந்த லோரி ஓட்டுனரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக போலீசாரிடம் ஒப்படைப்பட்டது எனது அவர் தெளிவுப்ப்படுத்தினார்.








