Sep 7, 2026
Thisaigal NewsYouTube
புகை மூட்டம் தீவிரம்! — 5 மாநிலங்களில் 9 பகுதிகளில் காற்று மாசு ஆரோக்கியமற்ற நிலை
தற்போதைய செய்திகள்

புகை மூட்டம் தீவிரம்! — 5 மாநிலங்களில் 9 பகுதிகளில் காற்று மாசு ஆரோக்கியமற்ற நிலை

Share:

நாட்டில் புகை மூட்டம் அதிகரித்து வரும் நிலையில், இன்று மாலை 6 மணி நிலவரப்படி, ஐந்து மாநிலங்களில் ஒன்பது பகுதிகளில் காற்று மாசுக் குறியீடு ஆரோக்கியமற்ற அளவை எட்டியுள்ளது.

சரவாக் மாநிலத்தின் செரியான் பகுதியில் அதிகபட்சமாக 186 பதிவாகியுள்ளது. தொடர்ந்து கூச்சிங் 176, சமரஹான் 173 என்ற அளவிலும் பதிவானது.

சிலாங்கூரில் ஜோஹான் செத்தியா 160, ஷா ஆலம் 126 மற்றும் கோலா சிலாங்கூர் 125 என்ற அளவில் காற்று மாசு பதிவாகியுள்ளது.

கெடாவில் சுங்கை பட்டாணி 153, பேராக்கில் தைப்பிங் 115 மற்றும் பினாங்கில் மிண்டன் 106 என்ற அளவில் பதிவாகியுள்ளன.

காற்று மாசுக் குறியீடு 101 முதல் 200 வரை இருந்தால் அது ஆரோக்கியமற்ற நிலையாகக் கருதப்படுகிறது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து