Sep 12, 2026
Thisaigal NewsYouTube
சர்ச்சைக்குரிய பேராசிரியரின் சேவை முடிவு — ஐஐயுஎம் அதிரடி நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

சர்ச்சைக்குரிய பேராசிரியரின் சேவை முடிவு — ஐஐயுஎம் அதிரடி நடவடிக்கை

Share:

சர்ச்சைக்குரிய கருத்துகளால் கவன ஈர்ப்பைப் பெற்ற கல்வியாளர் சோலேஹா யாக்கோப்பின் பணிச் சேவையை மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகமான ஐஐயுஎம் (IIUM), முடித்துக் கொண்டதாக அறிவித்துள்ளது.

அரபு மொழி விரிவுரையாளரான சோலேஹா யாக்கோப், கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி அவர், பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய எந்தப் பதவி அல்லது பட்டத்தையும் பயன்படுத்தவோ, தமக்கு அந்தப் பல்கலைக்கழகத்துடன் தொடர்பு இருப்பதாகக் கூறவோ அனுமதியில்லை என்று அந்த மலேசிய இஸ்லாமிய அனைத்துலக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மலாய் வரலாறு மற்றும் நாகரிகம் தொடர்பாக அவர் முன்வைத்த சில கருத்துகள் முன்னர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

குறிப்பாக, கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தை ரோமானியர்கள் மலாய்க்காரர்களிடம் இருந்து கற்றுக் கொண்டதாக அவர் கூறிய காணொளி கடந்த ஆண்டு வைரலானது குறிப்பிடத்தக்கது.

Related News

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்