Sep 15, 2026
Thisaigal NewsYouTube
தென் தாய்லாந்து வன்முறைத் தாக்குதல்: மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை
தற்போதைய செய்திகள்

தென் தாய்லாந்து வன்முறைத் தாக்குதல்: மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை

Share:

தென் தாய்லாந்தின் நராத்திவாட், பட்டாணி மற்றும் யாலா ஆகிய மூன்று மாகாணங்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு மற்றும் தீவைப்புச் சம்பவங்களில் மலேசியர்கள் யாரும் சம்பந்தப்படவில்லை என்று கிளந்தான் மாநில போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அப்பகுதிகளுக்குத் தேவையற்ற பயணங்களை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் யூசோப் மாமாட் கேட்டுக் கொண்டார்.

அதேவேளை, அத்தியாவசிய காரணங்களுக்காக தென் தாய்லாந்துக்கு செல்ல வேண்டியவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு, அங்குள்ள அதிகாரிகளின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related News

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்