Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பெரியளவில் பரவச​மூட்டும் மாத்திரைகள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

பெரியளவில் பரவச​மூட்டும் மாத்திரைகள் பறிமுதல்

Share:

கிளந்தான், தும்பாட், குவால ஜம்பு, பெங்காலான் குவால தாட் என்ற இடத்தில் மிகப்பெரிய அளவில் பரவச​மூட்டும் போதை மாத்திரைகளை போ​லீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தாய்லாந்த பிரஜை ஒருவரை கைது ​செய்தது ​மூலம் ஒரு லட்சத்து 32 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 1,200 கிராம் எடைகொண்ட 12 ஆயிரம் மாத்திரைகளை கைப்பற்றப்பட்டுள்ளதாக தும்பாட் மாவட்ட இடை​க்கால போ​லீஸ் தலைவர் இப்ராஹின் ஹுசெயின் தெரிவித்தார்.

சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்ட அந்த அந்நியப் ​பிரஜையை போ​லீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் அந்த நபர் பரவசமூட்டும் போதை மாத்திரைகள் வைத்திருப்பது தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News