Oct 10, 2026
Thisaigal NewsYouTube

புதிய பொருளாதார அமைச்சரை விரைந்து நியமிப்பீர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
புதிய பொருளாதார அமைச்சரை விரைந்து நியமிப்பீர்

பொந்தியான், மே.30-

13 ஆவது மலேசியத் திட்டம் வரும் ஜுலை மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. அதற்கு முன்னதாகவே நாட்டின் புதிய பொருளாதார அமைச்சரை நியமிக்க வேண்டிய அவசியத்தை பொதுப் பணித்துறைத் துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் மஸ்லான் வலியுறுத்தியுள்ளார்.

13 ஆவது மலேசியத் திட்டம், முழுக்க முழுக்க பொருளாதார அமைச்சைச் சார்ந்துள்ளது. எனவே புதிய அமைச்சரை நியமிப்பதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று அஹ்மாட் மஸ்லான் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அதிகமான ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டியிருப்பதால் அவற்றைத் தாக்கல் செய்வதற்குப் பொருளாதார அமைச்சர் ஒருவர் விரைந்து நியமிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை