Mar 13, 2026
Thisaigal NewsYouTube
பேராவில் வறிய நிலையில் உள்ளவர்கள் 51 விழுக்காடு குறைந்தது
தற்போதைய செய்திகள்

பேராவில் வறிய நிலையில் உள்ளவர்கள் 51 விழுக்காடு குறைந்தது

Share:

பேரா மாநிலத்தில் வறிய நிலையில் உள்ள குடும்பங்கள் 51 விழுக்காடு குறைந்துள்ளது. பேராவில் வருமையை ஒழிக்கும் செயல் திட்டத்தின் வழி இந்த வெற்றியை அம்மாநிலம் அடைந்துள்ளது என முதல்வர் டத்தோ ஶ்ரீ சாரானி முஹமாட் தெரிவித்துள்ளார்.

அத்திட்டத்தில் மாவட்ட நிலையிலான பல துறைகளைச் சார்ந்த பல்வேறு ஏஜென்சிகள் உடடுத்தப்பட்டன.

இவ்வாண்டு சனவரி தொடங்கி குடும்பங்களின் தகவல்கள் திரட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு 51 விழுக்காடு, அதாவது 4,583 வறிய நிலை குடும்பங்கள் அடுத்தக் கட்டத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளதாக சராணி குறிப்பிட்டார்.

Related News

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு