Oct 15, 2026
Thisaigal NewsYouTube

கேபல்களை திருடிய மூவர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கேபல்களை திருடிய மூவர் கைது

கிரீக், ஜன.6-

டெலிக்கோம் மலேசியா டி – சட்டையை அணிந்துக்கொண்டு கேபல்களை வெட்டி, களவாடிக்கொண்டு இருந்த மூன்று நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

பேரா, கிரீக், ஜாலான் கோர ருய் என்ற இடத்தில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் நிகழ்ந்த இந்த திருட்டுச் சம்பவத்தில் அந்த மூன்று பேரையும் ரோந்துப் போலீசார் கையும் களவுமாக பிடித்தனர் என்று கிரீக் மாவட்ட போலீஸ் தலைவர் சுல்கிப்ளி மாமூட் தெரிவித்துள்ளார்.

வெள்ளை நிற வேனில் வந்திறங்கிய அந்த மூவரும் டெலிக்கோம் மலேசியா டி சட்டையுடன் நிலத்தடி கேபலை வெட்டிக்கொண்டு இருந்த போது, அவர்களின் செயலில் சந்தேகித்த போலீசார், விசாரணை செய்த போது, குட்டு அம்பலமானதாக சுல்கிப்ளி குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்