Jul 31, 2026
Thisaigal NewsYouTube
வாங்கிய ஒரு மணி நேரத்தில் மூழ்கிய கார்
தற்போதைய செய்திகள்

வாங்கிய ஒரு மணி நேரத்தில் மூழ்கிய கார்

Share:

புச்சோங்கில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, புதிதாய் திருமணமான தம்பதிகள் வாங்கிய புதிய புரோட்டான் X50 வகை கார், வாங்கிய ஒரு மணி நேரத்திற்குள் வெள்ளத்தில் மூழ்கியது.

மாலை 5.00 மணிக்கு அந்தக் கார் வாங்கப்பட்டு, வாங்கிய ஒரு மணி நேரத்தில் பேரிடரால் பெரும் பாதிப்பைச் சந்தித்ததை அசாருல் அஸ்ரி முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Related News