Oct 18, 2026
Thisaigal NewsYouTube

ரஷிய அதிபரை சந்தித்தார் பிரதமர் அன்வார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ரஷிய அதிபரை சந்தித்தார் பிரதமர் அன்வார்

விளாடிவோஸ்டாக் , செப்டம்பர் 04-

ரஷியாவிற்கு இரண்டு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ரஷியாவின் முதன்மை துறைமுக நகரான விளாடிவோஸ்டாக் - கில் ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் - னை இன்று சந்தித்தார்.

நாளை வியாழக்கிழமை ஒன்பதாவது கிழக்கு பொருளாதார ஆய்வரங்கில் உரையாற்றவிருக்கும் டத்தோஸ்ரீ அன்வார், ரஷியாவிற்கான இரண்டு நாள் அலுவல் பயணத்தையொட்டி விளாடிமிர் புடின் - னுடன் இரு வழி பேச்சுவார்த்தை நடத்தினார்..

கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மலேசியாவின் பிரதமராக நியமிக்கப்பட்ட டத்தோஸ்ரீ அன்வார், ரஷியாவிற்கு மேற்கொண்டுள்ள முதலாவது அதிகாரத்துவ வருகையாக இது விளங்குகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →