Oct 10, 2026
Thisaigal NewsYouTube

இரு அமைச்சர்கள் பதவி உடனடியாக நிரப்பப்பட வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இரு அமைச்சர்கள் பதவி உடனடியாக நிரப்பப்பட வேண்டும்

அலோர் ஸ்டார், ஜூன்.02-

காலியாகியுள்ள இரண்டு அமைச்சர்கள் பதவி உடனடியாக நிரப்பட வேண்டும் என்று கெராக்கான் கட்சி இன்று வலியுறுத்தியுள்ளது.

ரஃபிஸி ரம்லி மற்றும் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் ராஜினாமா செய்துள்ள முறையே பொருளாதார அமைச்சு மற்றும் இயற்கை வளம், சுற்றுச்சூழல் அமைச்சு ஆகியவற்றுக்கு அமைச்சர்கள் நிரப்பப்பட வேண்டும் என்று கெராக்கான் பொதுச் செயலாளர் வோங் சியா ஸேன், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைக் கேட்டுக் கொண்டார்.

இம்மாதத்தில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மக்களைக் கூட்டத் தொடரில் 13 ஆவது மலேசியத் திட்டம் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. அதற்கு முன்னதாகவே காலியாக உள்ள இரு அமைச்சர்கள் பதவி நிரப்பட வேண்டும் என்று வோங் சியா ஸேன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை