Sep 15, 2026
Thisaigal NewsYouTube
மாற்றுத்திறனாளி பயணி தொடர்பான சமூக வலைத்தள தகவல் தவறான புரிதல் – இ.ஆர்.எல் விளக்கம்
தற்போதைய செய்திகள்

மாற்றுத்திறனாளி பயணி தொடர்பான சமூக வலைத்தள தகவல் தவறான புரிதல் – இ.ஆர்.எல் விளக்கம்

Share:

பொதுப் போக்குவரத்து ரயில் நிலையத்தில் சக்கர நாற்காலியில் இருந்த மாற்றுத்திறனாளி ஒருவர் மின்தூக்கியைப் பயன்படுத்த முடியாமல் தவித்ததாக சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக, இ.ஆர்.எல் விளக்கம் அளித்துள்ளது.

சம்பந்தப்பட்ட பயணி, தனது வருகை மற்றும் தேவையான உதவி குறித்து முன்கூட்டியே தகவல் வழங்கியிருந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரயிலில் இருந்து பாதுகாப்பாக இறங்க பணியாளர்கள் உதவியதுடன், பயன்படுத்தப்பட்ட சாய்தளப் பலகையை அகற்றும் தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தவறான சூழலில் பகிரப்பட்டதாக நிறுவனம் விளக்கமளித்தது.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான, வசதியான, தடையற்ற பயணத்தை உறுதி செய்ய ரயில் பணியாளர்கள் எப்போதும் தயாராக இருப்பதாக இ.ஆர்.எல் வலியுறுத்தியுள்ளது.

Related News

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்