Aug 6, 2026
Thisaigal NewsYouTube
வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்வீர்
தற்போதைய செய்திகள்

வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்வீர்

Share:

கோலாலம்பூர், ஜன.3-

சாலைபோக்குவரத்து இலாகாவான ஜேபிஜே வழங்கியுள்ள சம்மன்களுக்கான 50 விழுக்காடு அபராதத்தொகை கட்டணக் கழிவை மக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிறப்புக்கழிவு வழங்கப்பட்டிருக்கும் வாகனப் போக்குவரத்துக் குற்றங்களுக்கு விதிக்கப்பட்ட சம்மன்களின் பாக்கியைச் செலுத்துவதற்கு வானமோட்டிகளுக்கு இன்று ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கி வரும் ஜுன் 30 ஆம் தேதி வரை 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

விதிக்கப்பட்டுள்ள சம்மன்களுக்குப் பதிலாக 150 ரிங்கிட் மட்டுமே செலுத்தினால் போதும் என்று போக்குவரத்து அமைச்சர் அ ந்தோணி லோக் அறிவித்துள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட இந்தக் காலவரையறைக்குள் அபராதத் தொகையைச் செலுத்தத் தவறும் வாகனமோட்டிகள், அவர்களின் ரோட்டெக்ஸ் அல்லது வாகனமோட்டும் லைசென்ஸைப் புதுப்பிப்பதற்கு அனுமதிக்கப்படாது என்று அந்தோணி லோக் நினைவுறுத்தியுள்ளார்.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’