May 21, 2026
Thisaigal NewsYouTube
கொமூட்டர், இதிஎஸ் இரயில் சேவைகள் தொடரப்பட்டன
தற்போதைய செய்திகள்

கொமூட்டர், இதிஎஸ் இரயில் சேவைகள் தொடரப்பட்டன

Share:

ரவாங், குவாங் இரயில் தடங்களுக்கு அருகே கிரேன் கவிழ்ந்ததில் இரண்டு நாட்களுக்கு முன்பு, தடைப்பட்ட கொமூட்டர் மின்சார ரயில் சேவை இதிஎஸ் ஆகியவை இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கின.

தஞ்சோங் மாலிம் நிலையத்திலிருந்து கேஎல் சென்ட்ரல் - லுக்கு செல்லும் கேதிஎம் கொமூட்டர் இன்று காலை 5:05 மணியிலிருந்து தொடங்கியதாக மலாயன் ரயில்வே பெர்ஹாட் (KTMB) அறிவித்துள்ளது.

இச்சம்பவத்திற்காக KTMB மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து பயணிகளுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்வதாகவும் KTMB ஓர் அறிக்கையில் வெளியிட்டிருந்தது.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை