Jul 1, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் சட்டமன்றக்கூட்ட தொடக்க விழா விழா: நான்கு குறுநில பாரம்பரியத் தலைவர்கள் பங்கேற்காததால் பரபரப்பு
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலான் சட்டமன்றக்கூட்ட தொடக்க விழா விழா: நான்கு குறுநில பாரம்பரியத் தலைவர்கள் பங்கேற்காததால் பரபரப்பு

Share:

நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தொடக்க விழாவில் நான்கு முக்கிய குறுநில பாரம்பரியத் தலைவர்களான ‘உண்டாங் உண்டாங் பங்கேற்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெகிரி செம்பிலான் மாநில அரச தலைமைத்துவம் தொடர்பான சட்ட சிக்கல்கள் தீரும் வரை இவ்விழாவை ஒத்திவைக்குமாறு சுங்கை உஜோங், ஜெலுபு, ஜோகூல் மற்றும் ரெம்பாவ் ஆகிய நான்கு மாவட்ட பாரமப்ரியத் தலைவர்களும் விடுத்த கோரிக்கை விடுத்திருந்த நிலையில் , சமஸ்தானபதி துவாங்கு முஹ்ரிஸ் இன்று கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

தங்களை பதவியிலிருந்து நீக்க முயற்சி நடப்பதாக தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், மாநில அரச நிர்வாகத்தில் மாற்றமில்லை என அரசு அறிவித்துள்ளது. இந்த மோதலால் நெகிரி செம்பிலான் அரச குடும்பத்தினரிடையே தற்போது கடுமையான அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை