Jul 29, 2026
Thisaigal NewsYouTube
அநாகரீகமாக வீடியோ பதிவு, 33 வயது நபர் கைது
தற்போதைய செய்திகள்

அநாகரீகமாக வீடியோ பதிவு, 33 வயது நபர் கைது

Share:

புக்கிட் ஜாலிலில் உள்ள பேரங்காடி மையம் ஒன்றில் மேடையில் நடனமாடிக்கொண்டிருந்த பெண்மணி ஒருவரை, அநாகரிகமான முறையில் வீடியோ படம் பதிவு செய்ததாக நம்பப்படும் 33 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் மேடையில் நடனமாடிக்கொண்டிருந்த பெண்ணை, மேடைக்கு கீழே நின்று கொண்டிருந்த ஓர் ஆடவர், வீடியோ படத்தை பதிவு செய்த முறை அருவருப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக மூன்று போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ACP Zam Halim Jamaluddin தெரிவித்தார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து அன்றிரவு 11 மணியளவில் அந்த சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டதாக ACP Zam குறிப்பிட்டார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்