Jul 31, 2026
Thisaigal NewsYouTube
18,000 லீட்டர் நீர் யூ.எம்.எஸ் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பபட்டது
தற்போதைய செய்திகள்

18,000 லீட்டர் நீர் யூ.எம்.எஸ் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பபட்டது

Share:

நீர் தட்டுப்பாட்டு சிக்கலை எதிர்கொண்டிருக்கும் மலேசிய சபா பல்கலைக்கழக யூ.எம்.எஸ் மாணவர்களுக்கு 18,000 லீட்டர் நீர் அனுப்பப்பட்டது.

இப்பிரச்னையை குறித்து செபங்கார் நாடாளுமன்ற அலுவலகத்திலிருந்து கிடைக்கபெற்ற தகவலை தொடர்ந்து இந்த முயற்சி மேற்கொண்டிருப்பதாக உயர்கல்வி துணையமைச்சர் டத்தோ முஸ்தபா சக்முட் தெரிவித்தார்.

யூ.எம்.எஸ் மாணவர்களுக்கு குடிநீர் விநியோகம் துண்டிக்கப்படாமல் இருக்க இந்நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டதாக டத்தோ முஸ்தபா கூறினார்.

சபா மாநில நீர்த்துறையும் (ஜான்ஸ்) யூ.எம்.எஸ் நிர்வாகமும் வளாகத்தில் வசிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் நீர் சென்றடைவதை உறுதி செய்தனர்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை