Jun 6, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூர் தேவாலயத்தில் பலரை கன்னத்தில் அறைந்த மலேசியர் கைது
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூர் தேவாலயத்தில் பலரை கன்னத்தில் அறைந்த மலேசியர் கைது

Share:

சிங்கப்பூரில் உள்ள தேவாலயம் ஒன்றில், வழிபாடு செய்ய வந்த பலரைக் கன்னத்தில் அறைந்த நபர், அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மே 3-ஆம் தேதி காலை சுமார் 9.10 மணியளவில்,144 பிரின்செப் தெரு இல் அமைந்துள்ள, சிங்கப்பூர் லைஃப் தேவாலயம் வளாகத்தில் இச்சம்பவமானது நிகழ்ந்துள்ளது.

சம்பவ இடத்தை போலீசார் அடைந்த போது, அந்நபர் அங்கு இருந்த பலரை அறைந்துவிட்டு தப்பிச் சென்றதாக நம்பப்படுகின்றது.

இந்த சம்பவத்தில், 66 வயதுடைய பெண் ஒருவர் கண் அருகே அறைந்ததால் ரத்தக்காயம் அடைந்தார்.

அவர் சுயநினைவுடன் இருந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், அந்நபர் 33 வயது மலேசியர் என்பது தெரியவந்த நிலையில், போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்