Jul 29, 2026
Thisaigal NewsYouTube
புத்தாண்டு கொண்டாட்டத்தில் 6,000 சமான்கள், 84 நபர்கள் கைது
தற்போதைய செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டத்தில் 6,000 சமான்கள், 84 நபர்கள் கைது

Share:

புத்தாண்டு கொண்டாட்டத்தை தொடர்ந்து டிசம்பர் 31 முதல் 1 ஆம் தேதி வரையில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தீடீர் சோதனையில் 84 நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் 6,297 சமான்கள் சட்டவிரோதமாக சாலையில் செயல்பட்டவர்களுக் கு வழங்கப்பட்டன.

பல்வேறு குற்றங்கள் அடிப்படையில் அந்நபர்கள் கைது செய்யப்பட்டதாக புக்கிட் ஆமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்க துறையின் தலைவர் டத்தோ முஹமாட் அஸ்மான் அஹ்மாட் சப்ரி தெரிவித்தார்.

ஓட்டுநர் உரிமம் இல்லாததால் 1,422 சமான்களும் வாகனங்களின் பதிவு எண் விவரக்குறிப்புகள் இல்லாத குற்றத்திற்காக 1,788 சமான்கள் வழங்கப்பட்டதாக முஹமாட் அஸ்மான் கூறினார்.

அதிகாலை 5 மணியளவில் முடிவுற்ற இச்சோதனையில் 366 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக முஹமாட் அஸ்மான் குறிப்பிட்டார்.

இந்த திடீர் சோதனையில் பல்வேறு அமலாக்க அமைப்புகளை சேர்ந்த 4,378 அதிகாரிகள் மற்றும் ஈடுபட்டதாக அவர் அறிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்