Aug 6, 2026
Thisaigal NewsYouTube
மோட்டார் சைக்கிளோட்டி கொல்லப்பட்டார்
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிளோட்டி கொல்லப்பட்டார்

Share:

குளுவாங், டிச. 27-

நபர் ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிள், சாலையை விட்டு விலகி அருகில் உள்ள கால்வாயில் விழுந்ததில் மரணமுற்றார்.

இச்சம்பவம் இன்று மதியம் 12.30 மணியளவில் ஜோகூர், குளுவாங், ஜாலான் கம்போங் தெங்காவில் நிகழ்ந்தது. வெள்ளிக்கிழமை தொழுகைக்காக 61 வயதுடைய அந்ந நபர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பஹ்ரின் முகமட் நோ தெரிவித்தார்.

Related News

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

 ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு