Sep 12, 2026
Thisaigal NewsYouTube
புக்கிட் மெர்தாஜாமில் போதைப் பொருட்கள், புகை குண்டுகள் பறிமுதல்: பெண் உட்பட 3 பேர் கைது
தற்போதைய செய்திகள்

புக்கிட் மெர்தாஜாமில் போதைப் பொருட்கள், புகை குண்டுகள் பறிமுதல்: பெண் உட்பட 3 பேர் கைது

Share:

புக்கிட் மெர்தாஜாம், ஆகஸ்ட்.01-

பினாங்கு மாநிலம், Bukit Mertajam பகுதியில் கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இரு தனித்தனி சோதனை நடவடிக்கைகளில், போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து Seberang Perai Tengah மாவட்ட போலீஸ் தலைவர் Nik Aminuddin Raja Abdullah வெளியிட்டுள்ள தகவலில், Taman Gemilang Indah பகுதியில் உள்ள வீட்டில் நடத்தப்பட்ட முதல் சோதனையில், 47 வயதுடைய ஆண் மற்றும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அந்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், Heroin, Methamphetamine, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களும், அவற்றை பொதி செய்து விநியோகிக்க பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.

மேலும், சமையலறை அலமாரியில் இருந்த எஃகு பெட்டிக்குள் இரண்டு புகை குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி