Oct 11, 2026
Thisaigal NewsYouTube

16 சொத்துக்களை இபிஎப்.பிடமிருந்து வாங்குகிறது சிஐஎம்பி வங்கி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
16 சொத்துக்களை இபிஎப்.பிடமிருந்து வாங்குகிறது சிஐஎம்பி வங்கி

கோலாலம்பூர், மே.02-

தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப்பிடமிருந்து 16 சொத்துடைமைகளைக் கொள்முதல் செய்வதற்கு சிஐஎம்பி வங்கி குழுமத்தின் துணை நிறுவனமான சிஐஎம்பி பாங்க் பெர்ஹாட் முன்வந்துள்ளது.

இபிஎப்.பின் இந்த 16 சொத்துக்களின் மொத்த மதிப்பு 209.81 ரிங்கிட் மதிப்பாகும்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →