Oct 11, 2026
Thisaigal NewsYouTube

புகைமூட்டம் தணிவு: பல மாநிலங்களில் நாளை பள்ளிகள் மீண்டும் திறப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
புகைமூட்டம் தணிவு: பல மாநிலங்களில் நாளை பள்ளிகள் மீண்டும் திறப்பு

மலாக்கா, நெகிரி செம்பிலான், பகாங், புத்ராஜெயா மற்றும் கோலாலம்பூர், சிலாங்கூரின் சில பகுதிகளில் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் கல்விக் கழகங்கள் நாளை வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூரில் செந்தூல், கெராமாட் மாவட்டக் கல்வி அலுவலகங்களின் கீழ் உள்ள பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.

இதற்கிடையே, மாணவர்கள் மற்றும் பெற்றோர் காற்றுத் தரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →