எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
பெட்ரோல் Ron 95, லிட்டருக்கு 2 வெள்ளி 05 காசுக்கும், பெட்ரோல் Ron 97, லிட்டருக்கு 3 வெள்ளி 37 காசுக்கும், டீசல், லிட்டருக்கு 2 வெள்ளி 15 காசுக்கும் விலை நிலைநிறுத்தப்படுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


