Dec 4, 2025
Thisaigal NewsYouTube
காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
தற்போதைய செய்திகள்

காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு

Share:

கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் சிலாங்கூரில் உள்ள பகுதிகளில இன்று காற்றின் தரம் ஆரோக்கிமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.

சுற்றுச்சூழல் துறையின் காற்று மாசுப்பாட்டு குறியீட்டின்படி பத்து மூடா மற்றும் செராஸ் ஆகிய பகுதிகளில் API குறியீட்டில் முறையே 152 மற்றும் 155 என ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியிருப்பதாக அது தெரிவித்துள்ளது.

இதேபோன்று இதர பகுதிகளிலும் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் இலாகா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News