Dec 4, 2025
Thisaigal NewsYouTube
அவரை வீழ்த்தும் முயற்சியை நிறுத்துமாறும், மீண்டும் ஆதரவளிக்குமாறும் விமர்சகர்களுக்கு சோ அழைப்பு விடுத்தார்
தற்போதைய செய்திகள்

அவரை வீழ்த்தும் முயற்சியை நிறுத்துமாறும், மீண்டும் ஆதரவளிக்குமாறும் விமர்சகர்களுக்கு சோ அழைப்பு விடுத்தார்

Share:

தன்னைப் பற்றியான அவதூறுகள் பரப்புவதை நிறுத்திக் கொள்ளுங்கள்- பினாங்கு முதல்வர்.

தன்னை அரசியல் வாழ்க்கையிலிருந்து கவிழ்க்க நினைப்பர்கள், அவதூறுகள பரப்புவதை நிறுத்திக்கொண்டு, பினாங்கு அரசாங்கத்தின் செயல் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு பினாங்கு முதல்வர் சோவ் கோன் ய்யோவ் கூறினார்.

எனினும், கட்சி விவகாரங்களை கட்சியில் பேசி தீர்க்க வேண்டுமே தவிர, அதனை ஒரு விழாவில் பேசுவது சரியான செயல் அல்ல என லிம் குவான் எங் கூறியிருந்த நிலையில்,
பினாங்கு மாநிலச் சட்டத்தில் ஒரு முதல்வர் இரண்டு தவணை பதவியில் இருக்க முடியும் என்பதால், இந்த முறையும் சோ பினாங்கு முதல்வராக பணியாற்ற ஜசெக கட்சியிடன் முன் வந்து கேட்டதில் எந்த தவறும் இல்லை என ஜசெக கட்சியின் தலைவர் லிம் குவான் கூறியிருந்தார்.

15வது தேர்தலின் போது சோ மீண்டும் முதவராக்கப்படுவார என்ற கேள்விகளும் அவதூறுகளும் இருந்து வந்த போது, மீண்டும் பதவியில் அமர்ந்தப்பின் அவதூறுகள் பரப்புவது சரியான செயல் இல்லை என்றும், தனது ஆதரவு அளித்தால் மட்டும் போதும் என்றும் சோ கோன் ய்யோவ் கேட்டுக் கொண்டார்.

Related News