2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் அக்டோபர் 13 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இந்த பட்ஜெட்டில் இணைப்பபதற்கு புதிய பரிந்துரைகளை முன்வைக்குமாறு நிதி அமைச்சு மக்களை கேட்டுக்கொண்டுள்ள வேளையில் அந்த பரிந்துரைகள் தற்போது ஆராயப்பட்டு வருவதாக துணை நிதி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அஹ்மட் மஸ்லான் தெரிவத்துள்ளார்.
அமைச்சுகள், மாநில அரசுகள் மட்டுமின்றி அரசாங்க சார்ப்பற்ற அமைப்புகள் மற்றும் தனி நபர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற பரிந்துரைகளும் தற்போது அராயப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


