Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு மாநிலத்தில் தண்ணீர் கட்டணம் உயர்த்தப்படுகிறது
தற்போதைய செய்திகள்

பினாங்கு மாநிலத்தில் தண்ணீர் கட்டணம் உயர்த்தப்படுகிறது

Share:

ஜன.17
வரும் பிப்ரவரி முதல் தேதியிலிருந்து பினாங்கு மாநிலத்தில் தண்ணீர் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்படவிருக்கிறது.

தற்போது விதிக்கப்படும் 22 காசு கட்டணத்துடன் ஒப்பிடுகையில் பயனீட்டாளர்கள் மாதம் ஒன்றுக்கு பயன்படுத்தக்கூடிய 20 கனமீட்டர் வரை தண்ணீருக்கு ஒவ்வொரு கனமீட்டருக்கும் 50 காசு கட்டணம் விதிக்கப்படவிருப்பதாக . மாநில முதலமைச்சர் Chow Kon Yeow (செள கோன் இயோவ் ) அறிவித்துள்ளார்.

இதன் தொடர்பில் பயனீட்டாளர்கள் மாதம் ஒன்றுக்கு பயன்படுத்தக்கூடிய 20 முதல் 35 கனமீட்டர் தண்ணீருக்கு ஒவ்வொரு கனமீட்டருக்கு ஒரு வெள்ளி 10 காசு கட்டணம் விதிக்கப்படும் அதேவேளையில் 35 கனமீட்டருக்கும் கூடுதலாக நீரை பயன்படுத்தக்கூடியவர்களுக்கு ஒவ்வொரு கனமீட்டருக்கும் 2 வெள்ளி கட்டணம் விதிக்கப்படும்.\

முன்பு இதற்கு / ஒரு கன மீட்டருக்கு முறையே 46 மற்றும் 68 காசுகள் கட்டணமாக விதிக்கப்பட்டதை முதலமைச்சர் செள கோன் இயோவ் சுட்டிக்காட்டினார்.

Related News

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்