Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சட்டத்துறை தலைவர் இன்னும் முடிவு செய்யவில்லை
தற்போதைய செய்திகள்

சட்டத்துறை தலைவர் இன்னும் முடிவு செய்யவில்லை

Share:

கோலாலம்பூர், ஜூலை 05-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸிம்ஹ மண்சோர் சம்பந்தப்பட்ட 70 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளி சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பான 12 குற்றச்சாட்டுகளை ரத்து செய்யுமாறு பிரதிநிதித்துவ மனு ஒன்றை அவர் சட்டத்துறை அலுவலகத்திடம் சமர்ப்பித்துள்ளார்.

அந்த பிரதிநிதித்துவ மனு குறித்து சட்டத்துறை அலுவலகம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று ரோஸ்மாவின் வழக்கறிஞர் அமீர் ஹம்சா கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

தனது வருமானம் குறித்து உள்நாட்டு வருமான வரி வாரியத்தில் அறிவிக்காதது தொடர்பிலும் ரோஸ்மா மேலும் ஐந்து குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.

ரோஸ்மாவிற்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் ரத்து செய்யப்படுமா? அல்லது வழக்கை தொடர்வதற்கு உத்தரவிடப்படுமா? என்பது குறித்து சட்டத்துறை அலுவலகத்தின் முடிவுக்காக தாங்கள் காத்திருப்பதாக வழக்கறிஞர் அமீர் ஹம்சா நீதிமன்றத்தல் தெரிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்