Dec 4, 2025
Thisaigal NewsYouTube
அந்த தகவலில் உண்மையில்லை என்கிறார் சரவா முதலமைச்சர்
தற்போதைய செய்திகள்

அந்த தகவலில் உண்மையில்லை என்கிறார் சரவா முதலமைச்சர்

Share:

நிதி நெருக்கடியினால் இன்று தனது சேவையை தற்காலிகமாக நிறுத்திக்கொண்ட மைஏர்லைன் விமான நிறுவனத்தை தமது மகன் வாங்கப் போவதாக வெளியான தகவலை சரவாக் முதலமைச்சர தான் ஶ்ரீ அபாங் ஜொஹாரி துன் ஒபேங் மறுத்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை முதல் தனது விமானச் சேவையை தற்காலிகமாக நிறுத்திக்கொண்ட மைஏர்லைன் விமான நிறுவனத்தை வாங்குவதற்கு சரவா மாநில அரசாங்கம் உத்தேசிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

எனினும் மஸ்விங் எஸ்டிஎன்,பிஎச்டி விமான நிறுவனத்தில் வாங்குவதில்தான் சரவா மாநில அரசாங்கத்தின் கவனம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Related News

அந்த தகவலில் உண்மையில்லை என்கிறார் சரவா முதலமைச்சர் | Thisaigal News