Jul 31, 2026
Thisaigal NewsYouTube
மூன்று  வீடுகள்  தீயில் சாம்பலானது 
தற்போதைய செய்திகள்

மூன்று  வீடுகள்  தீயில் சாம்பலானது 

Share:

குவந்தான்,ஆகஸ்ட் 16-

குவந்தான், தாமன் கேம்படங் மஃமூர் பிங்கிறான் புத்ரா-வில் நேற்றிரவு 8 .50 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வீடுகள் சாம்பலாகியது

அதிர்ஷ்டவசமாக எந்தவொரு உயிருடன் சேதமும் ஏற்படவில்லை . தகவல் கிடைத்து , சம்பவ இடத்தை வந்தடைந்த தீயணைப்புப் படையினர் , கொழுந்து விட்ட எரிந்த தீ, மற்ற வீடுகளிலும் பரவாமல் தடுக்க வீச்சில் அணைத்ததில் , தீயின் ஜுவாலை , சுமார் அரை மணி நேரத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தீயை அணைப்பதில் வீரர்கள் ,தீயணைப்புப் படையினரின் பொது நீர் குழாய்களை பயன்படுத்தினர்.

Related News

சமூகப் பணித் துறைக்கான வரலாற்றுப்பூர்வ மசோதா

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு