Jul 29, 2026
Thisaigal NewsYouTube
விசாரணையை நிறுத்துவதற்கு துன் டாயிம் விண்ணப்பம்
தற்போதைய செய்திகள்

விசாரணையை நிறுத்துவதற்கு துன் டாயிம் விண்ணப்பம்

Share:

கோலாலம்பூர் ,ஜன.11
தங்கள் குடும்பத்திற்கு சொந்தமான 60 மாடிகளை கொண்ட இல்ஹாம் டவர் கோபுரத்தை பறிமுதல் செய்தது உட்பட தனது மனைவி மற்றும் நான்கு பிள்ளைகளுக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் மேற்கொண்டு வரும் விசாரணையை உடனடியாக நிறுத்துமாறு துன் மகாதீர் முகமதுவின் நெருங்கிய நண்பரும், முன்னாள் நிதி அமைச்சருமான துன் டாயிம் ஜைனுதீன், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

எஸ்பிஆர்எம் மின் நடவடிக்கையை உயர் நீதிமன்றம் சீராய்வு செய்ய வேண்டும் என்று துன் டாயிம் தமது விண்ணப்பத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

சட்டவிரோதப் பண குவிப்பு தொடர்பாக தங்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டி குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக எஸ்பிஆர்எம் மேற்கொண்டு வரும் நடவடிக்கையும், விசாரணைகளும் சட்டத்திற்கு மீறிய செயல் என்று 86 வயதான துன் டாயிம் தமது விண்ணப்பத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்