Jun 29, 2026
Thisaigal NewsYouTube
கே.எல்.ஐ.ஏ 2 விமான நிலையத்தில் முகம் சுளிக்க வைத்த நபர்: பொது இடத்தில் ஆபாசச் செய்கை
தற்போதைய செய்திகள்

கே.எல்.ஐ.ஏ 2 விமான நிலையத்தில் முகம் சுளிக்க வைத்த நபர்: பொது இடத்தில் ஆபாசச் செய்கை

Share:

சிப்பாங், மார்ச்.07-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் - முனையம் இரண்டில், நபர் ஒருவர் பொது இடத்தில் அருவருக்கத்தக்க வகையில் ஆபாசச் செய்கையில் ஈடுபட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று வெளியான அந்தச் சிறு வீடியோவில், சுகாதார தனிமைப்படுத்தப்பட்ட மையத்தின் முகப்பிடம் அருகே நின்றிருந்த நபர், அங்கிருந்தவர்கள் முன்னிலையிலேயே இத்தகைய அநாகரீகச் செயலில் ஈடுபட்டுள்ளார்.

பயணிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அந்தப் பகுதியில், அந்த நபர் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார் என்பது இன்னும் உறுதிச் செய்யப்படவில்லை.

இந்தச் செயல் 'நெறிமுறையற்றது' என சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. தற்போது வரை அந்த நபரின் அடையாளம் குறித்துத் தகவல் ஏதும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக போலீசாரிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

கே.எல்.ஐ.ஏ 2 விமான நிலையத்தில் முகம் சுளிக்க வைத்த நபர்: ... | Thisaigal News