Sep 17, 2026
Thisaigal NewsYouTube
நாட்டின் வளர்ச்சிக்காக பெட்ரோனாஸ் – பெட்ரோஸ் இணைந்து செயல்பட வேண்டும் - அன்வார் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

நாட்டின் வளர்ச்சிக்காக பெட்ரோனாஸ் – பெட்ரோஸ் இணைந்து செயல்பட வேண்டும் - அன்வார் வலியுறுத்து

Share:

பெட்ரோனாஸ் மற்றும் பெர்ரோலியம் சரவாக் பெர்ஹாட் எனப்படும் பெட்ரோஸ் ஆகிய நிறுவனங்கள், நாட்டின் வளர்ச்சியை முக்கிய நோக்கமாகக் கொண்டு குழுவாக இணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

இரு நிறுவனங்களுக்கும் இடையிலான சர்ச்சைக்கு தீர்வு காண, மாநில மற்றும் மத்திய அரசுகளின் உரிமைகள் மற்றும் சட்டங்களை இரு தரப்பும் மதித்து அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெட்ரோனாஸ் – பெட்ரோஸ் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை விரைவுபடுத்தி இறுதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு தீர்வு காண முடியாத காரணம் எதுவும் இல்லை என்றும் கூச்சிங்கில் நடைபெற்ற தேசிய அளவிலான மலேசிய தினக் கொண்டாட்டத்தில் அன்வார் தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய அரசாங்கத்தால் தீர்க்க முடியாத எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அன்வார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related News

மத்திய கிழக்கு மோதலின் தாக்கம் மலேசியாவில் எதிரொலித்தது: 600 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு பாதிப்பு

மத்திய கிழக்கு மோதலின் தாக்கம் மலேசியாவில் எதிரொலித்தது: 600 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு பாதிப்பு

உணவகத்தில் 5 வயது மகளை உதைத்ததாக ராணுவ வீரர் மீது வழக்கு!

உணவகத்தில் 5 வயது மகளை உதைத்ததாக ராணுவ வீரர் மீது வழக்கு!

அழிவின் விளிம்பில் போர்னியன் யானைகள்: பாதுகாப்புக்கு 500-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்தனர்

அழிவின் விளிம்பில் போர்னியன் யானைகள்: பாதுகாப்புக்கு 500-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்தனர்

தொழில் நிறுவனங்களுக்கு 15 பில்லியன் நிதி: குஸ்கோப் நடவடிக்கைக்கு எஃப்எம்பிஏ வரவேற்பு

தொழில் நிறுவனங்களுக்கு 15 பில்லியன் நிதி: குஸ்கோப் நடவடிக்கைக்கு எஃப்எம்பிஏ வரவேற்பு

சுங்கை பட்டாணி நகைக் கடையில் துணிகரம் - 1 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் நகைகள் கொள்ளை

சுங்கை பட்டாணி நகைக் கடையில் துணிகரம் - 1 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் நகைகள் கொள்ளை

பிந்துலு துறைமுகம் சரவாக் அரசாங்கத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது

பிந்துலு துறைமுகம் சரவாக் அரசாங்கத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது