மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்டான் இப்ரஹிம் சுல்தான் இஸ்கன்டார் மற்றும் ஜோகூர் அரசியார் ராஜா ஸாரீத் சொபியா சுல்தான் இட்ரீஸ் ஷா ஆகியோர் வரும் ஞாயிற்றுக்கிழமை ஜோகூர் இஸ்தானா பெசாரில் ஹரிராயா பொது உபசரிப்பை நடத்துகின்றனர்.
பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கும் இந்த அறிவிப்பு, சுல்தான் இப்ராஹிமின் அதிகாரத்துவ முகநூலில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஹரிராயா இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறும் இந்தப் பொது உபசரிப்பில் கலந்து கொள்ளுமறு மக்களுக்கு சுல்தான் தம்பதியர் அழைப்பு விடுத்துள்ளனர்

Related News

விசா இல்லா வசதியை வேலைக்காக பயன்படுத்த வேண்டாம் – இந்தியப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை

நாடு முழுவதும் பெர்கேசோ அதிரடி சோதனை – 159 இடங்களில் சோதனை; 14 நோட்டீஸ்கள்

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு


