பகாங் மாநிலத்தின் உயரிய விருதுகள் மற்றும் பட்டங்களை அனுமதியின்றி விற்பனை செய்து வந்ததாக நம்பப்படும் இரு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மின்னியில் வர்த்தக முறையை தளமாக கொண்டு 40 மற்றும் 52 வயதுடைய இரு நபர்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட வந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் தெரிவித்தார். சிலாங்கூர் பூச்சோங் மற்றும் கோலாலம்பூர், துவாங்கு அப்துல் ரஹ்மான் ஆகிய பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அந்த இரு சந்தேகப்பேர்வழிகள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


