Sep 21, 2026
Thisaigal NewsYouTube
தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை 4 சென் உயர்வு
தற்போதைய செய்திகள்

தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை 4 சென் உயர்வு

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.04-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 4 சென் உயர்வு கண்டுள்ளது. தற்போது லிட்டருக்கு 2 ரிங்கிட் 92 சென்னாக விற்கப்படும் டீசல் 2 ரிங்கிட் 96 சென்னான விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மானியத்திற்குரிய எரிபொருளான பெட்ரோல் ரோன் 95 மற்றும் பெட்ரோல் ரோன் 97 ஆகியவற்றின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று நிதி அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

ஜோகூரில் நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி அநாகரிகச் செயல்: 3 பேர் கைது!

ஆதரவு குறையும் போது இனவாத அரசியலைக் கையில் எடுக்க வேண்டாம்: அரசியல் கட்சிகளுக்கு அன்வார் வலியுறுத்து

மனைவியை 13 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததாக விக்னேஸ்வரன் மீது கொலைக் குற்றச்சாட்டு

நஜிப்புக்கு ஆதரவு தெரிவித்து வெளிநாடுகளில் இருந்தும் உதவ முன்வருகின்றனர் – ரோஸ்மா நெகிழ்ச்சி

கோலாலம்பூரில் திடீர் வெள்ளம்: கார்களில் சிக்கிய 3 பேர் பத்திரமாக மீட்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச்சூடு மரண விசாரணையில் தாமதம் ஏன்? - கெப்போங் எம்.பி கேள்வி