Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பிரேஸ்மா உணவக சங்கிலி தொடர்பில் சீனி சேர்க்கப்படாத தேநீருக்கு 30 காசு கட்டண கழிவு

Share:

புத்ராஜெயா, பிப்.28-

பிரேஸ்மா எனப்படும் முஸ்லிம் உணவக நடத்துநர்கள் சங்கத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள 12 ஆயிரம் முஸ்லிம் உணவகங்களில் குறைந்த சீனி அல்லது சீனி சேர்க்கப்படாத ஒரு கிலாஸ் தேநீருக்கு 30 காசு கட்டண கழிவு வழங்கப்படுகிறது.

சீனி சேர்க்கப்படாத அல்லது குறைந்த சீனி பயன்பாட்டைக் கொண்ட தேநீரை அருந்தும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்களைக் கேட்டுக் கொண்டார்.

சீனி சேர்க்கப்படாத தேநீருக்கும், சீனி சேர்க்கப்பட்ட தேநீருக்கும் ஒரே விலை நிர்ணயிப்பு இல்லாமல் 30 காசு கட்ட கழிவை வழங்கியிருக்கும் பிரெஸ்மா சங்கிலித் தொடர்பில் உள்ள உணவக நடத்துநர்களைப் பிரதமர் பாராட்டினார்.

இன்று வெள்ளிக்கிழமை புத்ராஜெயா, சிங்கா மடானியில் நாசி கண்டார் உணவகத்தில் மலேசிய மாடானி சின்னத்தை பதிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் டத்தோஸ்ரீ அன்வார் இதனைத் தெரிவித்தார்.

Related News

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை