Mar 21, 2026
Thisaigal NewsYouTube
கோவிட் 19 நோய்தொற்று 14.8 விழுக்காடு அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

கோவிட் 19 நோய்தொற்று 14.8 விழுக்காடு அதிகரிப்பு

Share:

நாட்டில், மே 12 முதல் 18 வரையில் கோவிட் 19 நோய்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,230 ஆகும்.

இது 14.8 சதவீதம் அதிகரித்து இருப்பதாக சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி வரையில் கோவிட்19 - யினால் எவரும் மரணமடையவில்லை என்று சுகாதார அமைச்சகம் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மலேசியா உட்பட உலகளவில் கோவிட் 19 நிலையைக் குறித்து சுகாதார அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அது கூறியுள்ளது.

கடந்த மே 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையில் சிங்கப்பூரில் கோவிட்- 19 - யினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்திருப்பதை தொடர்ந்து, சுகாதார அமை‌ச்சக‌ம் நாட்டில் பல பாதுகாப்புகளையும் நடவடிக்கைகளையும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து