Sep 11, 2026
Thisaigal NewsYouTube
ஆஸ்திரேலியாவில் மலேசியப் பெண் கொலை - போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

ஆஸ்திரேலியாவில் மலேசியப் பெண் கொலை - போலீஸ் விசாரணை

Share:

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வசித்து வந்த 28 வயதான மலேசிய பெண் டான் கா மிங், கடந்த மாத இறுதியில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.

கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி இரவு சுமார் 8.30 மணியளவில் செயிண்ட் ஜேம்ஸ், தாரீ ஸ்டிரிட் பகுதியில் உள்ள வீட்டில் அவர் சுயநினைவின்றி கண்டெடுக்கப்பட்டார்.

உடனடியாக ரோயல் பெர்த் மருத்துவமனைக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

38 வயதான யூனிஸ் கம்பாரி என்பவர் டான் மீது தாக்குதல் நடத்தி பலத்த காயங்களை ஏற்படுத்தியதாக அந்நாட்டு கொலை விசாரணைப் பிரிவு போலீசார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இருவருக்கும் இடையிலான குடும்ப உறவின் பின்னணியில் இக்கொலை நிகழ்ந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related News

ஆயர் தாவாரில் 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான கேபள் திருட்டு -  3 பேர் கைது

ஆயர் தாவாரில் 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான கேபள் திருட்டு - 3 பேர் கைது

புதிய ஊடக வடிவமைப்பு பட்டயப் படிப்புக்கு 100% கல்விக் கட்டண உதவித்தொகை

புதிய ஊடக வடிவமைப்பு பட்டயப் படிப்புக்கு 100% கல்விக் கட்டண உதவித்தொகை

87.6% தொழிலாளர்கள் லிண்டுங் 24 மணி நேர திட்டத்தில் தொடர முடிவு: சொக்சோ அறிவிப்பு

87.6% தொழிலாளர்கள் லிண்டுங் 24 மணி நேர திட்டத்தில் தொடர முடிவு: சொக்சோ அறிவிப்பு

இந்தியா–மலேசியா வர்த்தக உறவு வலுப் பெறுகிறது: பிரிக்ஸ் (BRICS) மூலம் வர்த்தகம், முதலீட்டில் புதிய வாய்ப்புகள் உருவாக்கம்

இந்தியா–மலேசியா வர்த்தக உறவு வலுப் பெறுகிறது: பிரிக்ஸ் (BRICS) மூலம் வர்த்தகம், முதலீட்டில் புதிய வாய்ப்புகள் உருவாக்கம்

‘ஓப் ஃபெல்லா’ விசாரணை விரிவடைகிறது: முன்னாள் ஃபெல்டா தலைவரை சிறையில் விசாரிக்க எஸ்பிஆர்எம் முடிவு

‘ஓப் ஃபெல்லா’ விசாரணை விரிவடைகிறது: முன்னாள் ஃபெல்டா தலைவரை சிறையில் விசாரிக்க எஸ்பிஆர்எம் முடிவு

மார்ச்சில் மலேசியாவை வாட்டி எடுக்கப் போகும் சூப்பர் எல் நினோ - மெட்மலேசியா எச்சரிக்கை

மார்ச்சில் மலேசியாவை வாட்டி எடுக்கப் போகும் சூப்பர் எல் நினோ - மெட்மலேசியா எச்சரிக்கை