Jul 30, 2026
Thisaigal NewsYouTube
உள்ளூர் ஆடவர் ஒருவரைப் போலிஸ் மீண்டும் கைது செய்துள்ளது
தற்போதைய செய்திகள்

உள்ளூர் ஆடவர் ஒருவரைப் போலிஸ் மீண்டும் கைது செய்துள்ளது

Share:

ஜோகூர்,ஆ௧ஸ்ட் 04-

ALBERTINE LEO JIA HUI என்ற 6 வயது சிறுமியைக் கடத்தியது தொடர்பாக, முன்னதாக கைது செய்யப்பட்ட உள்ளூர் ஆடவர் ஒருவரைப் போலிஸ் மீண்டும் கைது செய்துள்ளது.

JOHOR KULAI-யில் உள்ள அந்த ஆடவரின் குடியிருப்பில் பல்வேறு பாலியல் பொம்மைகள், ஆபாசப் படங்கள் மற்றும் பாலியல் விளையாட்டு பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைக்காக, அவர் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பதாக ஜொகூர் போலிஸ் தலைவர் KOMISIONER M KUMAR கூறியுள்ளார்.

இந்நிலையில், முன்னதாகப் போலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு மீண்டும் கைதான அந்த 31 வயதான ஆடவர், தடுப்புக்காவல் உத்தரவுக்காக நாளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டுகிறது.

மேலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை முன்கூட்டியே கண்டறிந்து, குற்றவாளிகளைத் தண்டிக்க பெற்றோர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும்; அது குறித்து பொதுமக்களும் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்றும் KOMISIONER M KUMAR வலியுறுத்தியுள்ளார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை