அனைத்து மலேசியர்களும் உலகத்தில் நடந்து வருகின்ற மாற்றங்களை அறிந்து வருவதோடு, உலகத்தின் அமைதியை நிலைநாட்டும் நாடுகளுடன் இணக்கமான உறவோடு இருக்க வேண்டும் என பெர்லிஸின் வைஸ்ராய், துவாங்கு சையத் ஃபைசுதீன் புத்ரா ஜமாலுல்லைல் அறிவுறுத்தி உள்ளார்.
நாட்டு மக்கள் உலக வளர்ச்சியோடு ஆரோக்கியமான சூழலில் பயணித்து நாட்டின் மேம்பாட்டுக்கு எப்பொழுதும் உறுதுணையாக நின்று செயல்பட வேண்டும் என பெர்லிஸின் வைஸ்ராய், துவாங்கு சையத் ஃபைசுதீன் புத்ரா ஜமாலுல்லைல் கூறினார்.








