Aug 6, 2026
Thisaigal NewsYouTube
கணவன் மனைவி உயிர் இழந்தனர்
தற்போதைய செய்திகள்

கணவன் மனைவி உயிர் இழந்தனர்

Share:

கணவன் மனைவி பயணித்த மோட்டார் சைக்கிள், இராணுவ லோரியின் பின்புறம் மோதியதில் அவ்விருவரும் உயிர் இழந்தனர்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் வடக்கு - தெற்கு நெடுஞ்சாலை 87.0 கிலோ மீட்டரில் சுங்கை பட்டாணிக்கு அருகில் நிகழ்ந்தது.

இராணுவ லோரியில், மோட்டார் சைக்கிள் மோதி தீப்பிடித்துக் கொண்டதில் ஓர் இராணுவ வீரரான 41 வயது ரிட்சுவான் சாலெஹ் ரம்லியும் அவரின் 39 வயது மனைவி ரொஸ்மாவாத்தி இஸ்மாயில் என்பவரும் உயிரிழந்ததாக கோலமூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சைடி செ ஹாஸ்ஸான் தெரிவித்தார்.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’