Mar 11, 2026
Thisaigal NewsYouTube
நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம்
தற்போதைய செய்திகள்

நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம்

Share:

தற்போது மழைக்காலமாக இருப்பதால் நீர் நிலைகள் வீற்றிருக்கும் இடங்களுக்கு உல்லாசப் பயணம் மேற்கொள்வதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும் என்று தீயணைப்பு, மீட்புப்படை இன்று எச்சரித்துள்ளது.

நீர் வீழ்ச்சிப்பகுதிகளில் குளிப்பதை மக்கள் முற்றாக தவிர்க்க வேண்டும் என்று அவ்விலாகா வலியுறுத்தியுள்ளது. மலை முகட்டிலிந்து பாயக்கூடிய நீரின் வேகம் அதிகரிக்கக்கூடிய சாத்தியம் இருப்பதால் அது நீர் பெருக்கத்திற்கு வித்திடலாம் என்று மலேசிய தீயணைப்பு, மீட்புப்படை தலைமை இயக்குநர் அப்துல் வஹாப் மாட் யாசின் அறிவுறுத்தியுள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு