Mar 26, 2026
Thisaigal NewsYouTube
40 பாலஸ்தீனர்கள்  மலேசியா வந்தடைந்தனர் 
தற்போதைய செய்திகள்

40 பாலஸ்தீனர்கள்  மலேசியா வந்தடைந்தனர் 

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 16-

காசா போர் நெருக்கடியில் காயமுற்ற பாலஸ்தீனர்களின் 40 பேர், சிகிச்சை பெறுவதற்காக இன்று மலேசியா கொண்டு வரப்பட்டனர் .

அரச மலேசியா ஆகாயப்படைக்கு சொந்தமான இரண்டு ஏர்பஸ் விமானங்கள் , எகிப்து , A1 MAZA ஆகாயப்படைத் தளத்திலிருந்து அந்த 40 பாலஸ்தீனர்களையும் கோலாலம்பூருக்கு கொண்டு வந்தன .

அந்த இரண்டு மலேசிய விமானங்களிலும் காயமுற்ற 40 பாலஸ்தீனர்களும் , 80 பேர் கொண்ட அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இருந்தனர் என்று மலேசியாவிற்கான எகிப்து தூதர் ராகை நாசர் தெரிவித்தார் .

Related News

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு