நாடு முழுவதும் மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கு போதுமான அரிசி விநியோகம் இருப்பதாக பெர்னாஸ் எனப்படும் படிபெராஸ் நேஷனல் பெர்ஹட் உத்தரவாதம் அளித்துள்ளது.
கடந்த ஜனவரியில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரையில் 6 லட்சத்து 30 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளதாக பெர்னாஸ் தெரிவித்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டு காலகட்டத்தில் மாதாந்திர சராசரி விற்பனையுடன் ஒப்பிடுகையில் அரிசி விநியோகம் 38 விழுக்காடு உயர்ந்து இருப்பதையே இது காட்டுகிறது என்று பெர்னாஸ் விளக்கம் அளித்துள்ளது.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


