Dec 4, 2025
Thisaigal NewsYouTube
வடகிழக்கு பருவநிலை மாற்றங்கள், வெள்ளத்திற்கு வித்திடலாம்
தற்போதைய செய்திகள்

வடகிழக்கு பருவநிலை மாற்றங்கள், வெள்ளத்திற்கு வித்திடலாம்

Share:

அடுத்த மாதம் முதல் 2024 பிப்ரவரி மாதம் வரையில் 4 லிருந்து 6 முறை கனமழைக்கு வித்திடக்கூடிய சாத்தியம் இருப்பதாக வானிலை ஆய்வுத்துறை மையமான MetMalaysia அறிவித்துள்ளது.

இந்த பருவநிலை மாற்றம் வெள்ளத்திற்கு வித்திடலாம் என்பதால் . மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அந்த ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Related News