Jul 29, 2026
Thisaigal NewsYouTube
SCAM மோசடியில் 20 கோடி வெள்ளி இழப்பு
தற்போதைய செய்திகள்

SCAM மோசடியில் 20 கோடி வெள்ளி இழப்பு

Share:

கோலாலம்பூர், ஜூலை 04-

பல்வேறு SCAM மோசடி தொடர்பில் இவ்வாண்டு மே மாதம் வரையில் 20 கோடியே 33 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

தேசிய SCAM ஆய்வு மையம் மேற்கொண்டு ஆய்வு நடவடிக்கையில் மிகப்பெரியத் தொகை SCAM மோசடிகளால் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தேசிய SCAM ஆய்வு மையம் நிறுவப்பட்டது முதல் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதியிலிருந்து இவ்வாண்டு மே மாதம் வரையில் மேற்கொண்ட ஆய்வில் SCAM மோசடிகளால் நிகழ்ந்த பண இழப்புகள் துல்லியமாக கண்டறியப்படடுள்ளதாக நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

இணையம் வழி நடைபெறும் இத்தகைய நூதன மோடிசகள் தொடர்பில் மொத்தம் 10 ஆயிரத்து 649 மோசடி சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக அரச மலேசிய போலீஸ் படை புகார் பெற்றுள்ளது. பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பண இழப்பு தொடர்பில் குற்றவியல் சட்டம் 420 பிரிவின் கீழ் போலீசார் விசாரணை செய்து வருவதாக பிரதமர் தெரிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்