Oct 15, 2026
Thisaigal NewsYouTube

கார் பள்ளத்தாக்கில் விழுந்ததில் இருவர் மரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கார் பள்ளத்தாக்கில் விழுந்ததில் இருவர் மரணம்

குவந்தான், ஜன.4-

கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி, பள்ளத்தாக்கில் விழுந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்த வேளையில் மேலும் இருவர் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.

இச்சம்பவம் இன்று காலை 11 மணியளவில் கிழக்குரையோர நெடுஞ்சாலையில் 152.4 ஆவது கிலோ மீட்டரில் குவந்தான், பெல்டா நேரெக் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாரான் மற்றும் தெமர்லோ தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 16 வீரர்கள், காயமுற்றவர்களை காப்பாற்றியதுடன், உயிரிழந்த இரு நபர்களின் உடல்களையும் மீட்டனர் என்று அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்