Mar 21, 2026
Thisaigal NewsYouTube
பக்காத்தான் ஹாராப்பானுக்கு பரப்புரை செய்துக்கொண்டு, தாம் பெர்சத்து கட்சியின் உறுப்பினர் என அப்துல் ரஷித் அசாரி கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது
தற்போதைய செய்திகள்

பக்காத்தான் ஹாராப்பானுக்கு பரப்புரை செய்துக்கொண்டு, தாம் பெர்சத்து கட்சியின் உறுப்பினர் என அப்துல் ரஷித் அசாரி கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது

Share:

கோல குபு பாரு, மே 10-

கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், பக்காத்தான் ஹாராப்பான்-னின் மேடையில் தோன்றி பரப்புரையை மேற்கொண்டுவரும் செலாட் கெலாங் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் ரஷித் அசாரி, தாம் இன்னமும் பெர்சத்து கட்சியின் உறுப்பினர் என கூறிக்கொள்வதை, டான் ஸ்ரீ முகைதீன் யாசின் சாடினார்.

கட்சியில் உறுப்பினராக நீடிப்பது உண்மையென்றால், பின்னர், எப்படி எதிர் தரப்பினரின் வெற்றிக்காக அவர் பரப்புரையை மேற்கொள்ள முடியும்? அவரது அக்கூற்று துளியும் ஏற்கும் வகையில் இல்லை என முகைதீன் யாசின் கூறினார்.

ரஷித் அசாரி என்ன வேண்டுமானாலும் கூறிக்கொள்ளட்டும். பெர்சத்து கட்சிக்கென சட்டவிதிமுறைகள் உள்ளன.

எதிரணியினருக்காக அவர் பரப்புரையை மேற்கொண்ட போதே, பெர்சத்து சட்டத்தின் படி, அவர் உறுப்பினர் தகுதியை இழந்துவிட்டதாக, முகைதீன் யாசின் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து